Search This Blog

Monday, August 31, 2009

எனக்குத் தெரியா திது

தமிழில் எழுதுகிறேன் சாதனைதான் . ஆனால்
சிமிழில் அடைபட்டேன் சிக்கி - அமைவாய்
உனக்கு வலைப்பூவொன் றுள்ளதென்றார், ஆகா
எனக்குத் தெரியா திது.

இலந்தை

1 comment:

SETHUPANTHANAM said...

ஐயா, வணக்கம். தங்களின் முகவரி தொலை பேசி எண் வேண்டுமே. சாகித்திய அகாதெமி நூல் தொகுப்பு விவரம் பெற வேண்டி...
எனது தொலை பேசி எண்- 9443190440 (கிருங்கை சேதுபதி)